யோகக் கலையகம்

பருத்தித்துறை    POINT PEDRO

INSTITUTE OF YOGA

 

Sothi

Sothiymaster

Families

Friends

Guru

Student

Socities

 free counter

சோதி

சோதிமாஸ்டர்

குடும்பம்

நண்பர்கள்

குரு

மாணவர்கள்

சங்கங்கள்

Home

 

Yoga

Sun Salutation

Assanas

Muthira

Karate

Boxing

Wrestling

Silambam

Martial Art

About

முகப்பு

 

யோகா

சூரியநமஸ்காரம்

ஆசனம்

முத்திரை

கராட்டி

குத்துசண்டை

மல்யுத்தம்

சிலம்பம்

தற்காப்பு கலை

நாம்

 
Strength is Life   Weakness is Death  -  Strength is Life   Weakness is Death  -   Strength is Life   Weakness is Death  -  Strength is Life   Weakness is Death            

சோதி மாஸ்டர்

Sothi Master

 

யோகா Yoga

சூரிய நமஸ்காரம்.

தியானம்

 

ஆசனங்கள் Assanas   பத்மாசனம்

சர்வாங்காசனம்

வஜ்ராசனம்

ஹலாசனம்

புஜங்காசனம்

அர்த்த சிரசாசனம்

தனுராசனம்

சலபாசனம்

யோக முத்ரா

விபரீத கரணி

மச்சாசனம்

திரிகோணாசனம் உட்கட்டாசனம்

உத்தித பத்மாசனம்

ஜானு சீராசனம்

பஸ்சிமோத்தாசனம்

உத்தானபாதாசனம் ஹஸ்தபாதாங்குஸ்தாசனம் உஸ்த்ராசனம்

பாதஹஸ்தாசனம்

சவாசனம்

 

 

 

கராத்தே Karate

சோடோகான்

Shotokan

 

 

 

குத்துசண்டை

Boxing

குத்துசண்டை

 

 

 

மல்யுத்தம்

Wrestling

 

 

சிலம்பம்

Silambam

 

 

தற்காப்பு கலை

Martial Art

 

 

 

 

 

 

யோகக்கலையகம்,  பருத்தித்துறைI 

INSTITUTE OF YOGA, POINT PEDRO

 

 

 

யோகம் ஒரு அறிமுகம்

யோகம் என்ற சொல் வெவ்வேறு விதமான பொருளில் உபயோகப்படுத்தப் படுகிறது. பொதுவாக கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் என்பவை கீதை முதலாக பல்வேறு சாத்திரங்களில் மிக விரிவாக சொல்லப் பட்டிருக்கின்றன. இது தவிர ஹடயோகம், ராஜயோகம் என்று இன்னும் எத்தனை எத்தனையோ பதங்களில் யோகம் என்ற சொல் வருகிறதே அன்றி அது என்ன பொருளை அல்லது என்ன முறையை குறிக்கிறது என்று பெயரைக் கேட்டவுட னேயே மிகத்தெளிவாக தெரிந்து கொள்வது கடினம்...........

தியானம்

ஒரே ஒரு எண்ணத்தை மட்டும் மனதில் இருத்திக்கொண்டு வேறு ஒன்றையுமே சிந்திக்காமல் இருப்பது தியானம். வேறு எதுவுமே மனதில் இல்லாமல் இருப்பது தியானம். மனம் முழுவதும் காலியாக இருப்பது தியானம்........

 
ஆசனங்கள்     5000 ஆண்டுகளுக்கு முன்  தோன்றிய உடற் பயிற்சி தியான முறை  யோகக் கலை ஆகும். அதில் யோகாசனம் குறிப்பாக உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கும். யோகா  என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றன. ஆசனம் என்ற சொல்லுக்கு 'இருக்கை' என்பது பொருள். உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற் பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம். இதை யோக இருக்கை என்றழைக்கலாம். அதாவது மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள். மனதை அலைபாயாமல் தடுப்பதற்கே பெரும்பாலான யோக உடற் பயிற்சிகளில்கண்களை மூடிக்கொள்கின்றனர்.............

சிலம்பம் Silambam

சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர்  தற்காப்புக்கலை ,தமிழர்களின்  வீர விளையாட்டு ஆகும். இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர்.  இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள்,  உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக் கம்பினால் தொடுதல் (தொடு புள்ளி) போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் தேவை. சிலம்பாட்டம் ஆடுவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும்

சோதி மாஸ்டர்

 

 

 

 

 

 

 

 

 

கராத்தே Karate

கராத்தே என்பது, சண்டைக்குரிய 

அல்லது தற்காப்புக்கான ஒரு கலையாகும்.  முதன்மையாக

இது ஒருதாக்குதல் கலையாகும். 

குத்துதல், உதைத்தல்,

முழங்கால் மற்றும் முழங்கைத் தாக்குதல்கள்,

திறந்த கை உத்திகள் என்பன இக் கலையில்

பயன்படுகின்றன. இறுகப் பிடித்தல்,

பூட்டுப் போடுதல், கட்டுப்படுத்துதல், எறிதல்,

முக்கியமான இடங்களில் தாக்குதல்

என்பனவும் சில கராத்தேப் பாணிகளில்

பயிற்றுவிக்கப்படுகின்றன............

 

குத்துசண்டை Boxing

 

குத்துச்சண்டை ஒரு சண்டை விளையாட்டு. ஒரே எடைத்தரத்தில் உள்ள இரு வீரர்கள் கைமுட்டியுறை, மற்றும் சில பாதுகாப்பு

அணிகலங்கள் அணிந்து கை முட்டிகளால்

மட்டும் சண்டை செய்வதே குத்துச்சண்டை ஆகும். ஒருவர் அடித்துத் தனது எதிரியை வீழ்த்திவிட்டால், விழுந்தவர் நடுவர் 10 எண்ணுவதற்குள் எழும்பாவிட்டால் வீழ்த்தியவர் வெற்றி பெறுவார்.

அல்லது போட்டியின்போது ஒரு சண்டையாளரின் உடல் நிலைமை தொடர்ந்து போட்டியிட முடியா

நிலைமை வந்தாலும் எதிர்த்து நின்ற மற்ற

சண்டையாளர் வெற்றி பெறுவார்.

இரு சண்டையாளர்களும் குறிப்பிட்ட சுற்றுகள் தொடர்ந்து சண்டையிட்டு, அதற்கு பின்னரும் நிலைத்து நின்றால் அவர்கள் பெற்ற புள்ளிகளை வைத்து வெற்றியாளர் நடுவர்களால் தேர்வு செய்யப்படுவார்

 

மல்யுத்தம் Wrestling

மல்யுத்தம் என்பது இரண்டு ஆட்கள் ஆயுதங்கள் இல்லாமல் ஈடுபடும் ஒருவகைப் போர் அல்லது தற்காப்புக் கலை ஆகும். இது உலகின் பல்வேறு

சமூகங்களுக்கு இடையேயும் உள்ள ஒரு கலை வடிவம். இந்திய மரபிலும், தமிழர் மரபிலும் மற்போர் சிறப்புற்று இருந்தது. "மல்:என்பதற்கு வலிமை, மற்றொழில், எனப் பொருள் வழங்கின்றன தமிழில், இம் மற்போர் தமிழ் இலக்கியங்களில்

'மல்லாடல்' என வழங்கப்படுகின்றது."

மல்யுத்தம் இன்று ஒரு விளையாட்டாக, அரங்க கலையாக பெரிதும் பயிலப்படுகிறது.

தற்காப்பு கலை

Martial Art

 

தற்காப்புக் கலை என்பது பழந்தமிழகத்தில் தோன்றிய

ஒரு தற்காப்புக் கலையாகும். நெடுங்காலமாக தமிழர்

பயன்றுவந்த விருத்தி செய்த தமிழர் தற்காப்புக் கலைகள் பற்றிய பழைய ஏடுகள் தமிழிலேயே உள்ளன என்பது இதற்கு சான்றாகும். களரிபயத்து அடித்தல், உதைத்தல், கொழுவிப் பிடித்தல், தொடர்தாக்குதல் நகர்வுகள், ஆயுதங்கள் ஆகியவற்றையும், உடற்பிடித்தல் மூலிகைகள் போன்ற மருந்துவ நுணுக்கங்களையும் உள்ளட்கிய ஒரு பூரண கலையாகும்.....