யாழ்ப்பாண மாநகரசபை Jaffna Municipal Council

 

Kamalam

Kamal

Families

Friends

Guiders

School

Jobs

கமலம்

கமல்

குடும்பம்

நண்பர்

வழிகாட்டி

பாடசாலை

தொழில்

 

Mayor.Alfred Duraiyappah

Mayor.Sarojini Yogeswaran

Mayor.Sivapalan

Mayor.Raviraj

Mayor.Sellan Kandiah

Mayor.Yogeswary Patkunarajah

Mayor.Arnold

Home

 

Jaffna

Valikamam

Vadamarachchy

Thenmarachchy

Islands

Northern Province

About

முகப்பு

 

யாழ்ப்பாணம்

வலிகாமம்

வடமாராட்சி

தென்மாராட்சி

தீவுகள்

வடமாகாணம்

நாங்கள்

 

யாழ்ப்பாண மாநகரசபை வரலாறு

யாழ் மாநகரசபை வட்டாரங்கள்

யாழ் மாநகரசபையில் தற்போது (2018) 27 தனி வட்டாரங்கள் உள்ளன. வட்டாரம் ஒவ்வொன்றும் ஒரு எண்ணாலும், ஒரு பெயராலும் குறிப்பிடப் படுகின்றன.

விபரங்கள் பின்வருமாறு

வட்டார

இல.


வட்டாரம்

வட்டார 
இல.


கிராம சேவையாளர் 

பிரிவு

1

வண்ணார்பண்ணை வடக்கு

யா/098

வண்ணார்பண்ணை

யா/099

வண்ணார்பண்ணை மேற்கு (பகுதி)

2

கந்தர்மடம் வடமேற்கு

யா/100

வண்ணார்பண்ணை வடகிழக்கு

யா/102

கந்தர்மடம் வடமேற்கு

யா/123

கொக்குவில் தென்கிழக்கு (பகுதி)

3

கந்தர்மடம் வடகிழக்கு

யா/103

கந்தர்மடம் வடகிழக்கு

4

நல்லூர் இராசதானி

யா/106

நல்லூர் வடக்கு

யா/107

நல்லூர் இராசதானி

யா/108

நல்லூர் தெற்கு

5

சங்கிலியன் தோப்பு

யா/109

சங்கிலியன் தோப்பு

6

அரியாலை

யா/094

அரியாலை மத்திய வடக்கு (பகுதி)

யா/095

அரியாலை மத்தி

யா/096

அரியாலை மத்திய தெற்கு

7

கலைமகள்

யா/091

அரியாலை வட மேற்கு

8

கந்தர்மடம் தெற்கு

யா/104

கந்தர்மடம் தென்மேற்கு

யா/105

கந்தர்மடம் தென்கிழக்கு

9

ஐயனார் கோவிலடி

யா/097

ஐயனார் கோவிலடி

யா/101

நீராவியடி

10

புதிய சோனகத் தெரு

யா/088

புதிய சோனகத் தெரு

11

நாவாந்துறை வடக்கு

யா/085

நாவாந்துறை வடக்கு

12

நாவாந்துறை தெற்கு

யா/084

நாவாந்துறை தெற்கு

13

பழைய சோனகத் தெரு

யா/086

சோனகத் தெரு தெற்கு

யா/087

சோனகத் தெரு வடக்கு

14

பெரிய கடை

யா/080

பெரிய கடை

யா/082

வண்ணார்பண்ணை

15

அத்தியடி

யா/078

அத்தியடி

யா/079

சிராம்பியடி

16

சுண்டிக்குளி மருதடி

யா/076

சுண்டிக்குளி வடக்கு

யா/077

மருதடி

17

அரியாலை மேற்கு

யா/092

அரியாலை மேற்கு (மத்தி)

யா/093

அரியாலை தென்மேற்கு

18

கொழும்புத்துறை

யா/061

நெடுங்குளம்

யா/062

கொழும்புத்துறை கிழக்கு

யா/063

கொழும்புத்துறை மேற்கு

19

பாசையூர்

யா/064

பாசையூர் கிழக்கு

யா/065

பாசையூர் மேற்கு

20

ஈச்சமோட்டை

யா/066

ஈச்சமோட்டை

21

தேவாலயம்

யா/075

சுண்டுக்குளி தெற்கு

22

திருநகர்

யா/067

திருநகர்

23

குருநகர்

யா/070

குருநகர் கிழக்கு

யா/071

குருநகர் மேற்கு

24

யாழ் நகர்

யா/073

யாழ் நகர் மேற்கு

யா/074

யாழ் நகர் கிழக்கு

25

கொட்டடி கோட்டை

யா/081

கோட்டை

யா/083

கொட்டடி

26

ரெக்கிளமேசன் மேற்கு

யா/069

ரெக்கிளமேசன் மேற்கு

யா/072

சின்ன கடை

27

ரெக்கிளமேசன் கிழக்கு

யா/068

ரெக்கிளமேசன் கிழக்கு

 

 

யாழ்ப்பாண மாநகரசபை என்பது யாழ்ப்பாண நகரத்தை நிர்வாகம் செய்துவரும் உள்ளூராட்சி அமைப்பு ஆகும். இது தற்போது யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியையும், நல்லூர் தொகுதியின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியுள்ளது

    

தோற்றம்

1861 ஆம் ஆண்டில் வீதிக் குழு (Road Committee) என அழைக்கப்பட்ட உள்ளூராட்சிச் சபையைப் போன்றதொரு அமைப்பு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டது. பின்னர், 1906ம் ஆண்டில் மற்றும் 1898ம் ஆண்டில் இயற்றப்பட்ட 13ம் இலக்கச் சட்டவிதிகளுக்கு அமைய முதலாவது உள்ளூராட்சிச் சபை (Local Board) உருவானது. 1921ம் ஆண்டில் இது, நகரப்பகுதிச் சபை (Urban District Council) ஆகவும், பின்னர் 1940ல், நகரசபையாகவும் தரம் உயர்த்தப்பட்டது. 1949ம் ஆண்டில் இது மாநகரசபை ஆனது.

 

23 வட்டாரம்

இது வட்டாரம் என அழைக்கப்படும் 23 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒவ்வொரு வட்டாரத்திலிருந்தும் வெவ்வேறாக உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். பின்னர் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கூடி நகரபிதா (Mayor), துணை நகரபிதா ஆகியோரைத் தெரிவு செய்வர்.

 

புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட பின்னர் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதி முழுவதிலும் விகிதாசாரத் தேர்தல் முறை மூலம் 23 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். நகரபிதா, துணைநகரபிதா ஆகியோரையும் மக்களே நேரடியாகத் தெரிவு செய்கின்றனர்.

 

 மாநகரசபைக் கட்டிடம்

குடியேற்றவாதக் காலப் பாணியில் கட்டப்பட்ட யாழ்ப்பாண மாநகரசபைக்கான கட்டிடம், யாழ்ப்பாணக் கோட்டைக்கு அண்மையில் அமைந்திருந்தது. இங்கே சபை அலுவலகங்களுடன், நகரமண்டபமும் அமைக்கப்பட்டிருந்தது.

 

1980ன் இறுதியில், கோட்டையைச் சுற்றி இடம்பெற்ற போர் நடவடிக்கைகளினால் இக் கட்டிடம் முற்றாகவே அழிந்து விட்டது. இதனைத் தொடர்ந்து மாநகரசபையின் அலுவலகம் நல்லூருக்குத் தற்காலிக இடமொன்றுக்கு மாற்றப்பட்டது. எல்லா வசதிகளும் அடங்கிய புதிய கட்டிடமொன்றைக் கட்டுவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டதாயினும், நாட்டிலிருந்த குழப்ப நிலை காரணமாக இது நிறைவேறவில்லை

 

 

  

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர்கள்

யாழ்ப்பாணம் 1949ல் மாநகர சபையாகத் தரம் உயர்த்தப்பட்ட பின்னர் பதவியில் இருந்த முதல்வர்களின் விபரங்கள்:

 

முதல்வர்கள்

   
1      
2

க. பொன்னம்பலம் 

06.01.1950 - 21.12.1951

 

3

சாம். அ. சபாபதி           

11.01.1952 - 31.12.1954

 

4

மொ. அ. ம. மொ. சுல்தான்

05.01.1955 - 31.12.1955

 

5

செ. ச. நவரத்தினம்         

16.01.1956 - 31.12.1957

 

6

பொ. காசிப்பிள்ளை          

06.07.1960 - 31.12.1960

 

7

தா. ச. துரைராசா                        

07.01.1961 - 12.02.1962

 

8

ம. யேக்கப்                  

19.02.1962 - 15.05.1963

 

9

ச. அ. தர்மலிங்கம்                      

(28.05.1962 - 04.04.1963)

 

10

பீ. ம. யோன்             

(11.04.1963 - 06.05.1963)

 

11

தா. ச. துரைராசா            

(15.05.1963 - 06.05.1964)

 

12

சு. செ. மகாதேவா           

(08.07.1964 - 31.12.1965)

 

13

சி. நாகராஜா        

(08.01.1966 - 24.03.1966)

 

14

அ. த. துரையப்பா

(15.02.1970 - 21.04.1971)

 

15

அ. த. துரையப்பா            

(22.04.1971 - 27.07.1975)

 

16

இரா. விஸ்வநாதன்           

(01.06.1979 - 31.05.1983)

 

17

சரோஜினி யோகேஸ்வரன்       

(11.03.1998 - 11.09.1998)

 

18

பொ. சிவபாலன்             

(29.06.1998 - 11.09.1998)

 

19

ந. ரவிராஜ்                                    

(09.01.2001 - 18.12.2001)

 

20

செ. கந்தையன்              

(15.01.2002 - 13.02.2003)

 

21

யோகேஸ்வரி பற்குணராசா        

(01.09.2009 -