வடமராட்சி Vadamarachchy

 

Kamalam

Kamal

Families

Friends

Guiders

School

Jobs

கமலம்

கமல்

குடும்பம்

நண்பர்

வழிகாட்டி

பாடசாலை

தொழில்

 

Home

 

Jaffna

Valikamam

Vadamarachchy

Thenmarachchy

Islands

Northern Province

About

   

முகப்பு

 

யாழ்ப்பாணம்

வலிகாமம்

வடமாராட்சி

தென்மாராட்சி

தீவுகள்

வடமாகாணம்

நாங்கள்

 

வடமராட்சி Vadamarachchy

 

வடமராட்சி வடக்கு

வடமராட்சி தென்மேற்கு

வடமராட்சி கிழக்கு

Vadamarachchy North

Vadamarachchy South West

Vadamarachchy East

பருத்தித்துறை

கரவெட்டி

மருதங்கேணி

Point Pedro

Karaveddy

Maruthankerny

வடமராட்சி

பருத்தித்துறை தேர்தல்  தொகுதி

பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவு

பருத்தித்துறை பிரதேச சபை

வட்டாரங்கள்

கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்

1

கெருடாவில்

1

J385

கெருடாவில் தெற்கு (பகுதி)

2

J387

கெருடாவில் கிழக்கு (பகுதி)

2

பொலிகண்டி

3

J394

பொலிகண்டி கிழக்கு

4

J396

அல்வாய் மேற்கு

5

J397

அல்வாய் வடமேற்கு

3

அல்வாய்

6

J398

அல்வாய் வடக்கு மத்தி

7

J399

வியாபாரிமூலை

8

J400

அல்வாய் வடக்கு

4

புலோலி மேற்கு

9

J410

புலோலி மேற்கு

10

J411

புலோலி தென்மேற்கு

11

J412

புலோலி வடமேற்கு

5

புலோலி கிழக்கு

12

J406

கற்கோவளம்

13

J408

புலோலி வடகிழக்கு

14

J413

புலோலி கிழக்கு

6

வல்லிபுரக் கோயில்

15

J414

புலோலி தெற்கு

16

J415

மந்திகை

17

J416

வல்லிபுரம்

18

J417

துன்னாலை வடக்கு

7

குடத்தனை

19

J418

மணற்காடு

20

J419

குடத்தனை

21

J420

குடத்தனை கரையூர்

22

J421

பொற்பதி

23

J422

அம்பன்

8

நாகர்கோயில் - செம்பியன்பற்று

24

J423

நாகர்கோயில் கிழக்கு

25

J424

நாகர்கோயில் மேற்கு

26

J425

நாகர்கோயில் தெற்கு

27

J426

செம்பியன்பற்று வடக்கு

28

J427

செம்பியன்பற்று தெற்கு

29

J428

மதுரங்கேணி

9

உடுத்துறை

30

J429

வத்திராயன்

31

J430

உடுத்துறை

32

J431

ஆழியவளை

10

முள்ளியான்

33

J432

வெற்றிலைக்கேணி

34

J433

முள்ளியான்

35

J434

பொக்கறுப்பு

36

J435

சுண்டிக்குளம்

 

வடமராட்சி

உடுப்பிட்டி தேர்தல்  தொகுதி

கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவு

வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை

வட்டாரங்கள்

கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்

1

உடுப்பிட்டி வடக்கு

1

J353

உடுப்பிட்டி வடக்கு

2

வல்வெட்டி

2

J355

வல்வெட்டி (பகுதி)

3

J356

வல்வெட்டி மத்தி

3

சமரபாகு

4

J357

சமரபாகு

5

J361

கரணவாய் வடமேற்கு

4

நவிண்டில்

6

J360

கரணவாய் வடக்கு

5

வதிரி

7

J375

நெல்லியடி வடக்கு

8

J379

அல்வாய் தெற்கு

6

அல்வாய்

9

J378

அல்வாய்

10

J380

அல்வாய் கிழக்கு

7

ஆத்தை

11

J377

நெல்லியடி கிழக்கு

12

J381

ஆத்தை

8

நெல்லியடி நகரம்

13

J362

கரணவாய் மத்தி

14

J376

நெல்லியடி

9

இமையாணன்

15

J358

இமையாணன்

10

இமையாணன் மேற்கு

16

J359

இமையாணன் மேற்கு

11

உடுப்பிட்டி

17

J352

உடுப்பிட்டி

18

J354

உடுப்பிட்டி தெற்கு

12

கரணவாய்

19

J349

கரணவாய் மேற்கு

13

வீரபத்திராயன்

20

J348

கரணவாய் தெற்கு

21

J350

கரணவாய்

14

உச்சில்

22

J351

கரணவாய் கிழக்கு

23

J365

கரவெட்டி தெற்கு

24

J382

கப்பூது

15

கரவெட்டி வடக்கும் மேற்கும்

25

J363

கரவெட்டி மேற்கு

26

J364

கரவெட்டி வடக்கு

16

கரவெட்டி

27

J366

மாத்தோணி

28

J367

கரவெட்டி மத்தி

17

துன்னாலை

29

J372

துன்னாலை

30

J373

துன்னாலை மத்தி

31

J374

துன்னாலை மேற்கு

18

கட்டைவேலி

32

J368

கட்டைவேலி கிழக்கு

33

J369

கட்டைவேலி

19

துன்னாலை தெற்கும் கிழக்கும்

34

J370

துன்னாலை தெற்கு

35

J371

துன்னாலை கிழக்கு

 

வடமராட்சி

பருத்தித்துறை தேர்தல்  தொகுதி

பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவு

பருத்தித்துறை நகரசபை

வட்டாரங்கள்

கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்

 

 

 யா/401

பருத்தித்துறை

 

 

 

 யா/402

பருத்தித்துறை தெற்கு

 

 

 

 யா/403

பருத்தித்துறை கிழக்கு

 

 

 

 யா/404

தும்பளை

 

 

 யா/405

தும்பளை கிழக்கு

 

வடமராட்சி

உடுப்பிட்டி தேர்தல்  தொகுதி

கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவு

வல்வெட்டித்துறை நகரசபை

வட்டாரங்கள்

கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்

 1.

 

யா/383 

தொண்டமானாறு தெற்கு

 2.

 

யா/384

தொண்டமானாறு வடக்கு

3. 

 

யா/385 

கெருடாவில் தெற்கு

4. 

 

யா/386

கெருடாவில் வடக்கு

5. 

 

யா/387

கெருடாவில் கிழக்கு

6. 

 

யா/388

வல்வெட்டித்துறை வட மேற்கு

7. 

 

யா/389

வல்வெட்டித்துறை வட மத்தி

8. 

 

யா/390

வல்வெட்டித்துறை வட கிழக்கு

9. 

 

யா/391

வல்வெட்டித்துறை தென் மேற்கு

10. 

 

யா/392

வல்வெட்டித்துறை தென் கிழக்கு

11. 

 

 யா/393

பொலிகண்டி மேற்கு

12. 

 

யா/394

பொலிகண்டி கிழக்கு

13. 

 

யா/395

பொலிகண்டி தெற்கு

 

 
வடமராட்சி  Vadamarachchy
 

பருத்தித்துறை பிரதேச சபை

Point Pedro Predesha Saba

 

பருத்தித்துறை பிரதேச சபை

Point Pedro Predesha Saba

 

வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை

Vadamarachchi South West Pradesha Saba

 

பருத்தித்துறை நகரசபை

Point Pedro Urbon Council

 

வல்வெட்டித்துறை நகரசபை

Valvettithurai Urbon Council

 
பிரதேசப் பதிவுகளும்  விபரத் திரட்டுகளும்
கோயில்கள் & கிறிஸ்தவஆலயங்கள்
கல்லூரிகள் & கல்விமான்கள்
 
 
 
நண்பர்கள்
தனிநபர்கள்
கல்விமான்கள்
கலைஞர்கள்
கலைஞர்கள்
கவிஞர்கள்
சமய சமூகத்தொண்டர்கள
உத்தியோகத்தர்கள்
சரித்திர பிரபலியங்கள்
 
பத்திரிகையாளர்கள்
அரசியல்
ஊர்,  கிராமம்
பட்டினம் நகரம்
கல்லூரிகள்
திணைக்களங்கள்
பொது சமய நிறுவனங்கள்
சமூக நிறுவனங்கள்
கோயில்கள்
கிறிஸ்தவஆலயங்கள்
சரித்திர அரசியல்
கல்வி கலாசார பண்பாடுகள்
 
 
 
 
 
 
 
 
 

வடமராட்சி

வடமராட்சி (Vadamaraadchi அல்லது Vadamarachchi),என்பது இலங்கையின் வட முனையில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள ஒரு புவியியற் பிரிவாகும்.

அண்ணளவாக 1262 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்ட யாழ்ப்பாணக் குடாநாடு, குடியேற்றவாத ஆட்சிக்காலங்களுக்கு முன்பிருந்தே வலிகாமம், வடமராட்சி தென்மராட்சி

பச்சிலைப்பள்ளி என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. குடாநாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது வடமராட்சிப் பிரிவாகும்.

 

வடமராட்சிப் பகுதி வடமாராட்சி வடக்கு (பருத்தித்துறை)வடமாராட்சி தென்மேற்கு (கரவெட்டி), மற்றும் வடமராட்சி கிழக்கு(மருதங்கேணி) என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

வடமராட்சி என்பது "வடக்கு மக்களின் ஆட்சிப் பகுதி" என்பது பொருள். வடமார் என்பது வடக்கு மக்களைக் குறிக்கும் இங்கு வசிக்கும் மக்கள் வடமராட்சியார் என அழைக்கப்படுகின்றனர்.

முன்னர் வடமறவர் என்ற குறுநில மன்னர் ஆட்சி செய்த இடமாக இருந்தமையால் வடமறவர் ஆட்சி என அழைக்கப்பட்டு வடமராட்சி என மருவிற்று

 

வடமாராட்சி ஊர்கள்

வடமராட்சியில் பருத்தித்துறைவல்வெட்டித்துறை போன்ற துறைமுகப் பட்டினங்களும், கற்கோவளம், அம்பன், குடத்தனை, நாகர்கோயில் போன்ற கடல்சார் கிராமங்களும், தும்பளை, புலோலி, அல்வாய், வதிரி, கரவெட்டி, கரணவாய், துன்னாலை, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு போன்ற கிராமங்களும் உள்ளன.

 

 

   

 

ஊர்கள்

பருத்தித்துறை Point Pedro
புலோலி Puloly
தம்பசிட்டி Thambasiddy
நாவலடி Navalady
மந்திகை Manthikai
தும்பளை Thumpalai
கற்கோவளம் Katkovalam
துன்னாலை Thunnalai

வல்லிபுரம்

Vallipuram
அல்வாய் Alvai
வதிரி Vathiry
நெல்லியடி Nelliyady
கரவெட்டி Karaveddy
கரணவாய் Karanavai