 
        வடமராட்சி (Vadamarachchy) என்பது இலங்கையின் வட முனையில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள ஒரு புவியியற் பிரிவாகும்.
அண்ணளவாக 1262 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்ட யாழ்ப்பாணக் குடாநாடு, குடியேற்றவாத ஆட்சிக்காலங்களுக்கு முன்பிருந்தே வலிகாமம், வடமராட்சி தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. குடாநாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது வடமராட்சிப் பிரிவாகும்.
வடமராட்சிப் பகுதி வடமாராட்சி வடக்கு (பருத்தித்துறை), வடமாராட்சி தென்மேற்கு (கரவெட்டி), மற்றும் வடமராட்சி கிழக்கு(மருதங்கேணி) என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
வடமராட்சி என்பது "வடக்கு மக்களின் ஆட்சிப் பகுதி" என்பது பொருள். வடமார் என்பது வடக்கு மக்களைக் குறிக்கும் இங்கு வசிக்கும் மக்கள் வடமராட்சியார் என அழைக்கப்படுகின்றனர்.
முன்னர் வடமறவர் என்ற குறுநில மன்னர் ஆட்சி செய்த இடமாக இருந்தமையால் வடமறவர் ஆட்சி என அழைக்கப்பட்டு வடமராட்சி என மருவிற்று
 
        
பருத்தித்துறை தொகுதி
                பருத்தித்துறை D.S. பிரிவு
            பருத்தித்துறை நகரசபை
| வட்டாரம் | G.S.பிரிவு | ||
|---|---|---|---|
| 1 | J401 | பருத்தித்துறை | |
| 2 | J402 | பருத்தித்துறை தெற்கு | |
| 3 | J403 | பருத்தித்துறை கிழக்கு | |
| 4 | J404 | தும்பளை | |
| 5 | J405 | தும்பளை கிழக்கு | 

பருத்தித்துறை தொகுதி
                பருத்தித்துறை D.S. பிரிவு
                வல்வெட்டித்துறை நகரசபை
| வட்டாரம் | G.S.பிரிவு | ||
|---|---|---|---|
| 1 | J383 | தொண்டமானாறு தெற்கு | |
| 2 | J384 | தொண்டமானாறு வடக்கு | |
| 3 | J385 | கெருடாவில் தெற்கு | |
| 4 | J386 | கெருடாவில் வடக்கு | |
| 5 | J387 | கெருடாவில் கிழக்கு | |
| 6 | J388 | வல்வெட்டித்துறை வட மேற்கு | |
| 7 | J389 | வல்வெட்டித்துறை வட மத்தி | |
| 8 | J390 | வல்வெட்டித்துறை வட கிழக்கு | |
| 9 | J391 | வல்வெட்டித்துறை தென் மேற்கு | |
| 10 | J392 | வல்வெட்டித்துறை தென் கிழக்கு | |
| 11 | J393 | பொலிகண்டி மேற்கு | |
| 12 | J394 | பொலிகண்டி கிழக்கு | |
| 13 | J395 | பொலிகண்டி தெற்கு | 
| தொண்டமனாறு | Thondamanaru | 
| வல்லெட்டித்துறை | Valvettiturai | 
| பொலிகண்டி | Polikandy | 
| திக்கம் | Thikkam | 
| சக்கோட்டை | Sakkoddai | 
| இன்பருட்டி | Inparutti | 
| பருத்தித்துறை | Point Pedro | 
| கரணவாய் | Karanavai | 
| வதிரி | Vathiry | 
| நாவலடி | Navalady | 
| நெல்லியடி | Nelliyady | 
| துன்னாலை | Thunnalai | 
| கரவெட்டி | Karaveddy | 
| கலிகை | Kalikai | 
| அல்வாய் | Alvai | 
| மந்திகை | Manthikai | 
| புலோலி | Puloly | 
| தம்பசிட்டி | Thambasiddy | 
| தும்பளை | Thumpalai | 
| கற்கோவளம் | Katkovalam | 
| வல்லிபுரம் | Vallipuram | 
| மணல்காடு | Malakadu | 
| அம்பன் | Ampan | 
| குடத்தனை | Kudathanai | 
| நாகர்கோவில் | Nagarkvil | 
| மருதங்கேணி | Maruthankeni | 
| தாளையடி | Thalaiyadi | 
| வெற்றிலைக்கேணி | Vettilaikeni | 
| உடுத்துறை | Uduthurai | 
| ஆளியவளை | Aaliyavalai | 
| குடாரப்பூ | Kudarappu | 

பருத்தித்துறை தொகுதி
                பருத்தித்துறை D.S. பிரிவு
                பருத்தித்துறை பிரதேசசபை
| வட்டாரம் | G.S.பிரிவு | ||
|---|---|---|---|
| 1 | கெருடாவில் | J385 | கெருடாவில் தெற்கு (பகுதி) | 
| J387 | கெருடாவில் கிழக்கு (பகுதி) | ||
| 2 | பொலிகண்டி | J394 | பொலிகண்டி கிழக்கு | 
| J396 | அல்வாய் மேற்கு | ||
| J397 | அல்வாய் வடமேற்கு | ||
| 3 | அல்வாய் | J398 | அல்வாய் வடக்கு மத்தி | 
| J399 | வியாபாரிமூலை | ||
| J400 | அல்வாய் வடக்கு | ||
| 4 | புலோலி மேற்கு | J410 | புலோலி மேற்கு | 
| J411 | புலோலி தென்மேற்கு | ||
| J412 | புலோலி வடமேற்கு | ||
| 5 | புலோலி கிழக்கு | J406 | கற்கோவளம் | 
| J408 | புலோலி வடகிழக்கு | ||
| J413 | புலோலி கிழக்கு | ||
| 6 | வல்லிபுரக் கோயில் | J414 | புலோலி தெற்கு | 
| J415 | மந்திகை | ||
| J416 | வல்லிபுரம் | ||
| J417 | துன்னாலை வடக்கு | ||
| 7 | குடத்தனை | J418 | மணற்காடு | 
| J419 | குடத்தனை | ||
| J420 | குடத்தனை கரையூர் | ||
| J421 | பொற்பதி | ||
| J422 | அம்பன் | ||
| 8 | நாகர்கோயில் செம்பியன்பற்று | J423 | நாகர்கோயில் கிழக்கு | 
| J424 | நாகர்கோயில் மேற்கு | ||
| J425 | நாகர்கோயில் தெற்கு | ||
| J426 | செம்பியன்பற்று வடக்கு | ||
| J427 | செம்பியன்பற்று தெற்கு | ||
| J428 | மதுரங்கேணி | ||
| 9 | உடுத்துறை | J429 | வத்திராயன் | 
| J430 | உடுத்துறை | ||
| J431 | ஆழியவளை | ||
| 10 | முள்ளியான் | J432 | வெற்றிலைக்கேணி | 
| J433 | முள்ளியான் | ||
| J434 | பொக்கறுப்பு | ||
| J435 | சுண்டிக்குளம் | 

பருத்தித்துறை தொகுதி
                மருதங்கேணி D.S. பிரிவு
                பருத்தித்துறை பிரதேசசபை
| வட்டாரம் | G.S.பிரிவு | ||
|---|---|---|---|
| 7 | குடத்தனை | J418 | மணற்காடு | 
| J419 | குடத்தனை | ||
| J420 | குடத்தனை கரையூர் | ||
| J421 | பொற்பதி | ||
| J422 | அம்பன் | ||
| 8 | நாகர்கோயில் செம்பியன்பற்று | J423 | நாகர்கோயில் கிழக்கு | 
| J424 | நாகர்கோயில் மேற்கு | ||
| J425 | நாகர்கோயில் தெற்கு | ||
| J426 | செம்பியன்பற்று வடக்கு | ||
| J427 | செம்பியன்பற்று தெற்கு | ||
| J428 | மதுரங்கேணி | ||
| 9 | உடுத்துறை | J429 | வத்திராயன் | 
| J430 | உடுத்துறை | ||
| J431 | ஆழியவளை | ||
| 10 | முள்ளியான் | J432 | வெற்றிலைக்கேணி | 
| J433 | முள்ளியான் | ||
| J434 | பொக்கறுப்பு | ||
| J435 | சுண்டிக்குளம் | 

உடுப்பிட்டி  தொகுதி
                கரவெட்டி D.S. பிரிவு
                கரவெட்டி பிரதேசசபை
| வட்டாரம் | G.S.பிரிவு | ||
|---|---|---|---|
| 1 | உடுப்பிட்டி வடக்கு | J353 | உடுப்பிட்டி வடக்கு | 
| 2 | வல்வெட்டி | J355 | வல்வெட்டி (பகுதி) | 
| J356 | வல்வெட்டி மத்தி | ||
| 3 | சமரபாகு | J357 | சமரபாகு | 
| J361 | கரணவாய் வடமேற்கு | ||
| 4 | நவிண்டில் | J360 | கரணவாய் வடக்கு | 
| 5 | வதிரி | J375 | நெல்லியடி வடக்கு | 
| J379 | அல்வாய் தெற்கு | ||
| 6 | அல்வாய் | J378 | அல்வாய் | 
| J380 | அல்வாய் கிழக்கு | ||
| 7 | ஆத்தை | J377 | நெல்லியடி கிழக்கு | 
| J381 | ஆத்தை | ||
| 8 | நெல்லியடி நகரம் | J362 | கரணவாய் மத்தி | 
| J376 | நெல்லியடி | ||
| 9 | இமையாணன் | J358 | இமையாணன் | 
| 10 | இமையாணன் மேற்கு | J359 | இமையாணன் மேற்கு | 
| 11 | உடுப்பிட்டி | J352 | உடுப்பிட்டி | 
| J354 | உடுப்பிட்டி தெற்கு | ||
| 12 | கரணவாய் | J349 | கரணவாய் மேற்கு | 
| 13 | வீரபத்திராயன் | J348 | கரணவாய் தெற்கு | 
| J350 | கரணவாய் | ||
| 14 | உச்சில் | J351 | கரணவாய் கிழக்கு | 
| J365 | கரவெட்டி தெற்கு | ||
| J382 | கப்பூது | ||
| 15 | கரவெட்டி வடக்கு & கரவெட்டி மேற்கு | J363 | கரவெட்டி மேற்கு | 
| J364 | கரவெட்டி வடக்கு | ||
| 16 | கரவெட்டி | J366 | மாத்தோணி | 
| J367 | கரவெட்டி மத்தி | ||
| 17 | துன்னாலை | J372 | துன்னாலை | 
| J373 | துன்னாலை மத்தி | ||
| J374 | துன்னாலை மேற்கு | ||
| 18 | கட்டைவேலி | J368 | கட்டைவேலி கிழக்கு | 
| J369 | கட்டைவேலி | ||
| 19 | துன்னாலை தெற்கு & கிழக்கு | J370 | துன்னாலை தெற்கு | 
| J371 | துன்னாலை கிழக்கு |