வலிகாமம் வடக்கு
Valikamam North
தெல்லிப்பழை
Tellippalai
021 222 3952
வலிகாமம் மேற்கு
Valikamam West
சங்கானை
Chankanai
021 222 3954
வலிகாமம் தெற்கு
Valikamam South
உடுவில்
Uduvil
021 222 3953
வலி தென் மேற்கு
Valikamam South West
சண்டிலிப்பாய்
Sandilipay
021 222 3951
வலிகாமம் கிழக்கு
Valikamam East
கோப்பாய்
Kopay
021 222 5711

வலிகாமம்

வலிகாமம்இ இலங்கையின் வட முனையில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள ஒரு புவியியற் பிரிவாகும். அண்ணளவாக 1262 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்ட யாழ்ப்பாணக் குடாநாடு குடியேற்றவாத ஆட்சிக்காலங்களுக்கு முன்பிருந்தே வலிகாமம் வடமராட்சி தென்மராட்சி பச்சிலைப்பள்ளி என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

இவற்றுள் முக்கியமானது குடாநாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள வலிகாமம் பிரிவாகும். இதன் வடக்கே இந்து மாகடலும் மேற்கே தீவுப் பகுதிக்கும் குடாநாட்டுக்கும் இடையிலான கடல் பகுதியும்இ தெற்கில் யாழ்ப்பாணக் கடல்நீரேரியும் எல்லைகளாக அமைந்திருக்கத் தெற்கில் ஒருபகுதியில் தென்மராட்சிப் பிரிவும்இ கிழக்கில் வடமராட்சிப் பிரிவும் அமைந்துள்ளன.

குடாநாட்டின் வளம் மிக்க பகுதிகள் பெரும்பாலும் வலிகாமப் பகுதியிலேயே அமைந்துள்ளன. யாழ்ப்பாண அரசுக் காலத்திலிருந்தே இப் பகுதிஇ ஒப்பீட்டளவில் அதிக மக்கள் தொகையைக் கொண்டதாகவும் மக்கள் அடர்ந்து வாழும் பகுதியாகவும் விளங்கி வந்திருக்கிறது.

பண்டைக்காலத்தில் முக்கிய நகரமாக விளங்கியதாகக் கருதப்படும் கதிரைமலை என அழைக்கப்படும் கந்தரோடையும் பிற்கால யாழ்ப்பாண அரசின் தலைநகரமான நல்லூரும் தற்கால வடமாகாணத்தின் தலைமை நகரமான யாழ்ப்பாணமும் வலிகாமப் பிரிவிலேயே உள்ளன

வலிகாமம் - VALIKAMAM

வலிகாமம் வடக்கு
VALIKAMAM NORTH


வலிகாமம் வடக்கு

காங்கேசந்துறை தொகுதி
தெல்லிப்பளை பிரதேசசபை

கிராமசேவகர் பிரிவுகள்
இல. பெயர்
1 J222 இளவாலை வடமேற்கு
2 J221 இளவாலை வடக்கு
3 J226 நகுலேஸ்வரம்
4 J233 காங்கேசந்துறை மேற்கு
5 J234 காங்கேசந்துறை மத்தி
6 J235 காங்கேசந்துறை தெற்கு
7 J247 தையிட்டி கிழக்கு
8 J249 தையிட்டி வடக்கு
9 J250 தையிட்டி தெற்கு
10 J246 மயிலிட்டி வடக்கு
11 J248 மயிலிட்டித்துறை தெற்கு
12 J251 மயிலிட்டித்துறை வடக்கு
13 J255 பலாலி வடமேற்கு
14 J256 பலாலி மேற்கு
15 J254 பலாலி வடக்கு
16 J252 பலாலி தெற்கு
17 J253 பலாலி கிழக்கு
18 J231 மாவிட்டபுரம்
19 J232 மாவிட்டபுரம் தெற்கு
20 J236 பளை வீமன்காமம் வடக்கு
21 J237 பளை வீமன்காமம் தெற்கு
22 J225 கொல்லங்கலட்டி
23 J223 வித்தகபுரம்
24 J224 பன்னாலை
25 J215 அளவெட்டி வடக்கு
26 J216 அளவெட்டி மத்தி
27 J229 துர்க்காபுரம்
28 J230 தந்தை செல்வாபுரம்
29 J240 தென்மயிலை
30 J241 வறுத்தலைவிளான்
31 J244 வசாவிளான் கிழக்கு
32 J245 வசாவிளான் மேற்கு
33 J238 கட்டுவன்
34 J239 கட்டுவன் மேற்கு
35 J242 குரும்பசிட்டி
36 J243 குரும்பசிட்டி கிழக்கு
37 J227 தெல்லிப்பழை கிழக்கு
38 J228 தெல்லிப்பழை
39 J217 அளவெட்டி கிழக்கு
40 J218 கணேஸ்வரம்
41 J219 அளவெட்டி தெற்கு
42 J220 அளவெட்டி மேற்கு
43 J213 மல்லாகம் மத்தி
44 J214 மல்லாகம் வடக்கு
45 J212 மல்லாகம் தெற்கு

வலிகாமம் மேற்கு
VALIKAMAM WEST

வலிகாமம் மேக்கு

வட்டுக்கோட்டைத் தொகுதி
சங்கானை பிரதேச சபை

கிராமசேவகர் பிரிவுகள்
இல. பெயர்
1 J172 சுழிபுரம் மேற்கு
2 J173 சுழிபுரம் மத்தி
3 J174 சுழிபுரம் கிழக்கு
4 J175 பண்ணாகம்
5 J176 பனிப்புலம்
6 J170 பொன்னாலை
7 J168 தொல்புரம் கிழக்கு
8 J169 தொல்புரம் மேற்கு
9 J157 வட்டுக்கோட்டை கிழக்கு
10 J177 சித்தங்கேணி
11 J179 சங்கானை மேற்கு
12 J181 சங்கானை மத்தி
13 J171 மூளாய்
14 J158 வட்டுக்கோட்டை வடக்கு
15 J167 வட்டுக்கோட்டை மேற்கு
16 J178 சங்கானை கிழக்கு
17 J180 சங்கானை தெற்கு
18 J159 சங்கரத்தை
19 J165 வட்டுக்கோட்டை தெற்கு
20 J166 வட்டுக்கோட்டை தென்மேற்கு
21 J160 அராலி மேற்கு
22 J161 அராலி மத்தி
23 J162 அராலி தெற்கு
24 J163 அராலி கிழக்கு
25 J164 அராலி வடக்கு

வலிகாமம் தெற்கு
VALIKAMAM SOUTH

வலிகாமம் தெற்கு

மானிப்பாய் தொகுதி
உடுவில் பிரதேச சபை

கிராமசேவகர் பிரிவுகள்
1 J204 ஏழாலை கிழக்கு (பகுதி)
2 J205 ஏழாலை வடக்கு
3 J201 ஏழாலை மேற்கு
4 J202 ஏழாலை தென்மேற்கு(பகுதி)
5 J204 ஏழாலை கிழக்கு (பகுதி)
6 J206 ஏழாலை மத்தி
7 J210 குப்பிளான் தெற்கு
8 J211 குப்பிளான் வடக்கு
9 J207 புன்னாலைக்கட்டுவன் தெற்கு
10 J208 புன்னாலைக்கட்டுவன் வடக்கு
11 J203 ஏழாலை தெற்கு (பகுதி)
12 J195 சுன்னாகம் நகரம் வடக்கு
13 J197 சுன்னாகம் நகரம் கிழக்கு
14 J198 சுன்னாகம் நகரம் மத்தி
15 J199 சுன்னாகம் நகரம் மேற்கு
16 J186 உடுவில் வடக்கு (பகுதி)
17 J200 கந்தரோடை
18 J187 சங்குவேலி
19 J185 உடுவில் மத்தி வடக்கு
20 J186 உடுவில் வடக்கு (பகுதி)
21 J196 சுன்னாகம் நகரம் தெற்கு
22 J189 இணுவில் கிழக்கு
23 J190 இணுவில் வடகிழக்கு
24 J182 உடுவில் தென்மேற்கு
25 J184 உடுவில் மத்தி (பகுதி)
26 J183 உடுவில் தென்கிழக்கு
27 J184 உடுவில் மத்தி (பகுதி)
28 J188 இணுவில் தென்மேற்கு
29 J191 இணுவில் மேற்கு
30 J193 தாவடி கிழக்கு
31 J194 தாவடி வடக்கு
32 J192 தாவடி தெற்கு

வலிகாமம் தென் மேற்கு
VALIKAMAM SOUTH WEST

வலிகாமம் தென்மேற்கு

மானிப்பாய் தொகுதி
சண்டிலிப்பாய் பிரதேச சபை

கிராமசேவகர் பிரிவுகள்
1 J129 சுதுமலை வடக்கு
2 J130 சுதுமலை தெற்கு
3 J131 சாவற்காடு
4 J132 உயரப்புலம்
5 J133 ஆனைக்கோட்டை
6 J134 நவாலி வடக்கு
7 J135 நவாலி கிழக்கு
8 J136 நவாலி தெற்கு
9 J137 மானிப்பாய் வடக்கு
10 J138 மானிப்பாய் கிழக்கு
11 J139 மானிப்பாய் தெற்கு
12 J140 மானிப்பாய் மேற்கு
13 J141 சண்டிலிப்பாய் வடக்கு
14 J142 சண்டிலிப்பாய் மத்தி
15 J143 சண்டிலிப்பாய் மேற்கு
16 J144 மாகியப்பிட்டி
17 J145 வடலியடைப்பு
18 J146 பண்டத்தரிப்பு
19 J147 பிரான்பற்று
20 J148 சில்லாலை வடக்கு
21 J149 சில்லாலை தெற்கு
22 J150 மாதகல் கிழக்கு
23 J151 மாதகல் தெற்கு
24 J152 மாதகல் மேற்கு
25 J153 பெரியவிளான்
26 J154 மாரீசன்கூடல்
27 J155 இளவாலை
28 J156 முள்ளானை
29 J157 வட்டு கிழக்கு

வலிகாமம் கிழக்கு
VALIKAMAM EAST

வலிகாமம் கிழக்கு

கோப்பாய் தொகுதி
கோப்பாய் பிரதேச சபை

கிராமசேவகர் பிரிவுகள்
1 J282 தம்பாலை கதிரிப்பாய்
2 J283 இடைக்காடு
3 J284 வளலாய்
4 J281 பத்தமேனி
5 J285 அச்சுவேலி வடக்கு
6 J275 நவக்கீரி
7 J287 அச்சுவேலி மேற்கு
8 J286 அச்சுவேலி தெற்கு
9 J277 ஆவரங்கால் மேற்கு
10 J276 ஆவரங்கால் கிழக்கு
11 J280 வாதரவத்தை
12 J278 புத்தூர் கிழக்கு
13 J273 புத்தூர் மேற்கு
14 J271 சிறுப்பிட்டி கிழக்கு
15 J272 சிறுப்பிட்டி மேற்கு
16 J279 அச்செழு
17 J267 ஊரெழு
18 J264 உரும்பிராய் வடக்கு
19 J266 உரும்பிராய் கிழக்கு
20 J268 நீர்வேலி தெற்கு
21 J270 நீர்வேலி மேற்கு
22 J269 நீர்வேலி வடக்கு
23 J262 கோப்பாய் வடக்கு
24 J265 உரும்பிராய் தெற்கு
25 J263 உரும்பிராய் மேற்கு
26 J261 கோப்பாய் மத்தி
27 J260 கோப்பாய் தெற்கு
28 J259 கல்வியங்காடு
29 J257 இருபாலை தெற்கு
30 J258 இருபாலை கிழக்கு